அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
அதில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸின் 19வது ஓவரில் மும்பையின் ஹர்திக் பாண்ட்யாவும், பெங்களூருவின் கிறிஸ் மோரிஸும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
ஹர்திக் பாண்ட்யா ஸ்ட்ரைக்கில் இருந்தபோது பந்து வீசிய மோரிஸ் அவர் அருகே சென்று ஏதோ சொல்லியுள்ளார். அதை கேட்டு கடுப்பான ஹர்திக் பாண்ட்யா அந்த ஓவரின் நான்காது பந்தை சிக்சருக்கு விரட்டினார். இருப்பினும் அடுத்த பந்திலேயே அவுட்டானார்.
அப்போது மோரிஸ் மீண்டும் ஏதோ சொல்ல பாண்ட்யா அவரை திட்டியபடி பெவிலியன் திரும்பினார்.
களத்திலேயே இருவரும் முட்டிக் கொண்டதால் அவர்கள் மீது ஐபிஎல் நடத்தை விதியை மீறியமைக்காக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்