முகத்தில் வழிந்த ரத்தத்தை ருசி பார்த்த தி ராக் ! மிரட்டல் வீடியோ

Dwayne-Johnson-tastes-his-blood-after-injuring-face-while-working-out

மல்யுத்த வீரராக இருந்து ஹாலிவுட் நடிகர் ஆனவர் டுவைன் ஜான்சன். ‘தி ராக்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜான்சன், உடலைக் கச்சிதமாக வைத்திருக்க தினமும் கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதுண்டு.


Advertisement

சமீபத்தில் ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் 50 பவுண்ட் எடையை வைத்து உடற்பயிற்சி செய்யும்போது முகத்தில் பட்ட ரத்த காயத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் கண்களுக்கு அருகில் ரத்தம் வழிந்து ஓடுகிறது. அதை விரல்களால் துடைத்து விட்டு சிறிது ரத்தத்தை ருசி பார்க்கிறார் இது மிக நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு மீண்டும் உடற்பயிற்சிக்குச் செல்கிறார்.


Advertisement

"50 பவுண்ட் எடையைத் தூக்கிப் போடும்போது அடிபட்டது. இதற்கு தையல்கள் தேவை. எனது ரத்தம் சாஸை போல சுவையாக இருக்கிறது’’ என்று jaanchanகுறிப்பிட்டுள்ளார்.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement