"இப்பப் போடுறா பால..." சிம்புவின் ஈஸ்வரன் பட மியூசிக் பீட்..!

Director-sucindran-s-new-film-with-simbu-Eswavarn-musical-beets-released

சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் என்ற புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று தமன் இசையில் உருவான அந்தப் படத்தின் மியூசிக் பீட்ஸை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கதாநாயகனாக நடிக்கும் சிம்பு. அந்த தடதடவைக்கும் மியூசிக் பீட்ஸ், இப்பப் போடுறா பால... என்று அதிரவைக்கும் வசன வரிகளுடன் தொடங்குகிறது.


Advertisement

இந்த பீட்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே - வைரமுத்து ட்வீட்..!


Advertisement

image

மாதவ் மீடியாவின் ஐந்தாவது தயாரிப்பாக சென்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் ரசனைகளுடன் படம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. சிம்புவுக்குப் பொருந்தும் வகையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளதாகவும் ஒரே கட்டமாக படத்தை முடிக்கும் திட்டத்தில் படக்குழு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்வரன் படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.


Advertisement

செய்யும் தொழிலே தெய்வம்: தூய்மைப் பணியாளரின் வைரல் புகைப்படம்.!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement