திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி..!

Free-darshan-in-Tirupati-from-today

திருப்பதியில் தடை செய்யப்பட்டிருந்த இலவச தரிசனம் இன்று முதல் தொடங்கியது.


Advertisement

 

image


Advertisement

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல் நாளொன்றுக்கு 3000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் நாள்தோறும் இலவச தரிசனத்திற்கு 3000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 


Advertisement

image

இந்நிலையில், இன்று முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு இன்று வழங்கப்படும் 3000 இலவச தரிசன டோக்கன்களுக்கு நாளை பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement