சிதம்பரத்தில் பாஜக, விசிக கட்சியினர் கைது.!

BJP-and-VCK-party-worker-arrested-in-chidambaram

திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் பாஜக போராட்டம் நடத்தவிருந்த நிலையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் பாஜக மகளிர் அணியினரும் போராட்டம் அறிவித்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

image


Advertisement

இதற்கிடையே பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருந்த விசிகவினரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போலீசார் தடை விதித்த நிலையில் பாஜக போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.

Related Tags : BJPvckkushbooபாஜகவிசிக
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement