சென்னையை 26 வயதான சையத் அலி என்ற பயணியிடமிருந்து இந்த தொகை கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் துபாயில் இருந்து பயணித்த ஒருவரிடமிருந்து 18,600 அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பு ரூபாய் 13.7 லட்சத்துக்கு மேல்) பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சென்னையை 26 வயதான சையத் அலி என்ற பயணி சோதனைகளுக்கு பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரது உள்ளாடைகளில் இருந்து கருப்பு பிசின் டேப்பால் மூடப்பட்ட மூன்று பொட்டலங்கள் மீட்கப்பட்டன. அந்த பொட்டலங்களில் 15600 அமெரிக்க டாலர்களும், அவரது கைப்பையில் இருந்த ஒரு சிகரெட் பாக்கெட்டில் 3000 அமெரிக்க டாலர்களும் இருந்தன. சுங்க சட்டம் 1962 (நாணய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) விதிமுறைகள், 2015 இன் கீழ் மொத்தம் 18600 அமெரிக்க டாலர்கள் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?