விஜய் நடித்து இயக்குநர் அட்லி இயக்கிய பிகில் படம் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியது. ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பான இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா நடித்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிகில் படம், புதுச்சேரியில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
இங்குள்ள சண்முகா தியேட்டரில் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் பிகில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு பார்க்கிங் கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையில், தினமும் 3 காட்சிகள் திரையிடப்படுகின்றன. கால்பந்து விளையாட்டைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் விஜய் தந்தையாகவும் மகனாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார்.
அட்லியின் இயக்கத்தில் மெர்சல், தெறி படங்களுக்குப் பிறகு விஜய் நடித்த மூன்றாவது படம் பிகில். வில்லு படத்திற்குப் பின் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பஞ்ச் டயலாக், காமெடி, அதிரடி சண்டைக் காட்சிகள் என பிகில் ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
தேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை