பெங்களூரிலும் அம்மா உணவகம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் உள்ள அம்மா உணவகம் போன்று பெங்களூரில் இந்திரா கேன்டீன் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த உணவகம் தொடங்கி வைக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். 
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகளில் இந்த கேன்டீன் அமைப்பதற்காக இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இந்த கேன்டீனில் காலையில் இட்லி, புளி சாதம், பொங்கல், மதியம் சாப்பாடு, இரவு வெரைட்டி ரைஸ் வழங்கப்பட உள்ளது. தற்போது வரை 55 இந்திரா கேன்டீன்கள் தயார் நிலையில் உள்ளன. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement