[X] Close >

பென்னிவைஸ் ஸ்டைலில் நடனமாடிய அல்லு அர்ஜூனின் குழந்தைகள் - இன்ஸ்டா வைரல்

AlluArjun-kids-Ayaan-and-Arha-dance-like-Pennywise-actor-cannot-control-his-laughter

பென்னிவைஸ் படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் போன்றே தனது குழந்தைகள் நடனமாடிய வீடியோவை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement
 
 
View this post on Instagram

Having a great Friday Night dance party #pennywisedance ? #mylovelybabies ?

A post shared by Allu Arjun (@alluarjunonline) on


Advertisement

தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் அல்லு அர்ஜூன். இவர் நேற்று அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அல்லுவின் மகனான அல்லு அயன் மற்றும் மற்றொரு சிறுவன் ஆகியோர் இணைந்து ஹாலிவூட் திகில் படமான பென்னிவைஸ் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தை போன்றே நடனமாடினர். அவர்கள் நடனமாடுவதை பார்த்த அல்லுவின் அருகில் இருந்த அவரது மகளான அல்லு அர்ஹா அவர்களுடன் இணைந்து நடனமாடியது. அவர்கள் நடனமாடுவதைப் பார்த்து அல்லு சிரித்து மகிழ்ந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ ஒரு அற்புதமான ப்ரைடே டான்ஸ் பார்டி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close