ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் "மிஸ் இந்தியா"

Keerthy-Suresh-starring-Miss-India-to-be-released-in-Netflix

கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் "மிஸ் இந்தியா" திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதனையடுத்து இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.


Advertisement

image

'பென்குயின்' படத்திற்குப் பிறகு,  நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக, ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஷ் கொணரு தயாரிப்பில் 'மிஸ் இந்தியா' படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஜெகபதி பாபு, நதியா ஆகியோர் நடித்துள்ளனர்.


Advertisement

image

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது.இந்நிலையில் மிஸ் இந்தியா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் முனைவராக உள்ள கீர்த்தி சுரேஷ் சந்திக்கும் சவால்கள் காட்சிகளாக ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement