ரோகித் இல்லை.. பொல்லார்டு கேப்டன் : முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே

CSK-VS-MI-MUMBAI-WON-THE-TOSS-AND-DECIDED-TO-FIELD-FIRST

நடப்பு  ஐபிஎல் சீசனின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன.


Advertisement

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.


Advertisement

வெற்றி பெற்றாக வேண்டுமென்ற கட்டாயத்தில் சென்னை விளையாடுகிறது. 

மும்பை  அணியில் ரோகித் ஷர்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. பொல்லார்ட் மும்பை அணியை வழிநடத்துகிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement