அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று, குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய டிரம்ப், "இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காற்றின் மாசு மிக மோசமான நிலையில் உள்ளது" என பருவநிலை மாற்றம் குறித்து சுட்டிக்காட்டினார்.
பின்னர், "எனக்கு இனவெறி எண்ணம் மிகக்குறைவு" என்று குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்ப். முதல்கட்ட விவாதத்தில் பேசிய அவர், வெள்ளை மேலாதிக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டார். ட்ரம்பின் இனவெறி தொடர்பான கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பலரும் ட்ரம்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்
பறக்கும் விமானத்தில் தீவிரவாதியா? பீதியை ஏற்படுத்திய பயணி...!
Loading More post
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி