நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27 ஆம் தேதி இணையவழியில் தொடங்குகிறது. நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துக் கல்லூரிகளில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீதம் 547 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் வழங்கல்
இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 -2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்தவுள்ளது.
முதல்கட்ட கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ மாணவிகள் இணையதளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்த கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். இரண்டாம்கட்ட கலந்தாய்வுக்கு நவம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
CSK vs MI: நூலிழையில் பிளே-ஆஃப் வாய்ப்பு... என்ன செய்யப் போகிறது சிஎஸ்கே..?
Loading More post
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?