7.5% இடஒதுக்கீடு மசோதா ஒப்புதலுக்கு அவகாசம் தேவை : திமுக கடிதத்திற்கு ஆளுநர் பதில்

Tamil-Nadu-Governor-said--he-need-time-for-approve-Medical-Bill

மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.


Advertisement

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கதாததை கண்டித்து வரும் அக்டோபர் 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என திமுக போராட்டம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் திமுக சார்பில் ஆளுநருக்கு அனுப்பட்டிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்துள்ள ஆளுநர், மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Advertisement

image

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement