கோழியை கட்டி அணைத்து பாசம் காட்டும் சிறுவனின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் Simon BRFC Hopkins என்ற ட்விட்டர் கணக்கு, குழந்தைகள் மற்றும் விலங்குகளின் அபிமான வீடியோக்களை நாள்தோறும் பதிவிட்டு வருகிறது. சமீபத்தில் இப்பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு சிறுவன் தரையில் உட்கார்ந்திருக்கும்போது, ஒரு கோழி அச்சிறுவனை நெருங்கி வருகிறது. கோழியை சிறுவன் வாரி அணைத்துக் கொள்ள, கோழி மார்பில் சாய்ந்து சிறுவனை வருடி நிற்கிறது. இந்த வீடியோவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பழைய வீடியோவானாலும் இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
Human kindness ❤️ pic.twitter.com/ZQLg0LV1oz — ⚽ Simon BRFC Hopkins ⚽ (@HopkinsBRFC) October 21, 2020
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?