அபுதாபியில் நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது.
இருபது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை மட்டுமே கொல்கத்தா எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் அந்த அணிக்காக 30 ரன்களை எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் கிரீஸுக்கு வருவதும், போவதுமாக இருந்தனர்.
சிராஜின் வேகத்தில் கொல்கத்தாவின் டாப் ஆர்டர் சரிந்தது. சஹால் இரண்டு விக்கெட் வீழ்த்த, சைனி, வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதனையடுத்து பெங்களூரு 85 ரன்களை சேஸ் செய்து வருகிறது. ஐபிஎல் ஆட்டங்களின் லோ ஸ்கோரிங் மேட்சில் இதுவும் ஒன்று.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!