”பட்டினியால் இறக்கும் குழந்தைகள்..இதயத்தை நொறுக்குகிறது” : ராகுல் காந்தி ட்வீட்

India-continues-to-suffer-from-Modi-made-disasters-rahulgandhi

பட்டினியால் இறந்தவர்களின் கதைகள் இதயத்தை நொறுக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பட்டினியால் இறந்தவர்களின் கதைகள், குறிப்பாக பட்டினியால் இறந்த குழந்தைகளின் கதைகள் இதயத்தை நொறுக்குகிறது. உணவுப்பொருள் கிடங்குகள் அதிகப்படியான உணவுப்பொருள்களைக் கொண்டு நிரம்பி வழியும் போது  இந்திய அரசு எப்படி இந்த பட்டினிசாவுகளை அனுமதிக்கிறது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement