‘சிஎஸ்கேவில் தோனி இந்த ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும்’ அகர்கர் அட்வைஸ்!

Dhoni-should-make-one-change-in-CURRENT-IPL-SEASON-FOR-CSK-SAYS-Ajit-Agarkar

நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.


Advertisement

image

இந்நிலையில், தோனி சி.எஸ்.கேவில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். 


Advertisement

“என்னை பொறுத்தவரை தோனி ஐந்தாவது பேட்ஸ்மேனுக்கு அடுத்தபடியாக பேட்டிங் செய்யக் கூடாது. ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்றபடி தோனி தனது பேட்டிங் பொசிஷனை மாற்றினாலும் அது ஐந்தாவது பேட்ஸ்மேனுக்கு கீழ் இருக்கக்கூடாது. 

image

கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த அனுபவ வீரர் தோனி. ஆட்டத்தில் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் வல்லவர். மற்ற வீரர்களால் அப்படி செயல்பட முடியாது. அவரது ஃபார்மும் அடுத்தடுத்த ஆட்டங்களில் அடுத்தகட்டத்திற்கு நகரும்” என சொல்லியுள்ளார்.


Advertisement

image

வரும் வெள்ளிக்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸுடன் சென்னை அணி மோத உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement