இந்திய விமானப்படையில் முதல் பெண் விங் கமாண்டரான விஜயலக்ஷமி ரமணன் காலமானார். அவருக்கு வயது 96.
1924 ஆம் ஆண்டு பிறந்த விஜயலக்ஷமி, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பை முடித்தார். 1955 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்து பெங்களூரு, கான்பூர், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அவர், ரமணன் என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்துவந்தார்.
வயது முதிர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்தோ- சீனா போர், பாகிஸ்தானுடனான இரண்டு போர்களில் விஜயலக்ஷமி ரமணன் முக்கிய பங்காற்றியுள்ளார்.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி