TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்

TET-exam-certificate-valid-for-lifetime

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது


Advertisement

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதி உள்ளது. அந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஒருமுறை TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement