குர்கானைச் சேர்ந்த 91 வயது முதியவர் ஒருவர் முதுகுவலியால் அவதிப்பட்டாலும், தினமும் அதிகாலையில் எழுந்து சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
आप की उम्र 91 साल है, कमर भी दुख्ती है।
फिर भी, गुड़गांव में हर रोज सुबह 4 बजे पब्लिक रोड़ पर पौधों को पानी देने पहुंच जाते हैं।
दिल से सलाम ?? pic.twitter.com/5M8sVss4aL — Nitin Sangwan, IAS (@nitinsangwan) October 19, 2020
நம் முகத்தில் அளவில்லா புன்னகையை ஏற்படுத்தும் புத்துணர்ச்சியூட்டும் பல கதைகள் இணையத்தில் நிறைந்துள்ளன. அப்படி ஒரு நெகிழ்ச்சியூட்டும் செயல்தான் இந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி நிதின் சங்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த டிவீட்டில் "உங்களுக்கு 91 வயதாகிறது, உங்களுக்கு முதுகுவலியும் இருக்கிறது. ஆயினும், குர்கானில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நீங்கள் சாலைக்கு வருகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்
இந்த கிளிப்பில் 91 வயதான மனிதர் ஒரு குவளை மூலம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதைக் காண்பிப்பதன் மூலம் வீடியோ தொடங்குகிறது. பின்னர் அவர் அந்த முதியவர் பாபாவை அறிமுகப்படுத்துகிறார்கள், தினமும் அதிகாலை 4 மணிக்கு சாலைக்கு வருகிறார் பாபா, அவர் அந்த சாலையின் இருபுறமும் உள்ள தாவரங்களை தத்தெடுத்துள்ளார். பாபாவுக்கு கடுமையான முதுகுவலி இருந்தாலும், நகராட்சி நிறுவனத்தால் பயிரிடப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அவர் தினமும் வருகிறார் என்பதை காண்பித்துள்ளனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!