வாட்ஸ்அப் வெப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால்ஸ் மேற்கொள்ளும் புதிய அப்டேட் வரவுள்ளது.
ஃபேஸ்புக் தலைமையில் இயங்கும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அப்டேட்ஸ்கள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் வாட்ஸ்அப் ஆப்ஷனை பிரவுசரில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெப் தளத்தில் நிறைய ஆப்ஷன்கள் இருப்பதில்லை. அதில் போன் காலோ அல்லது வீடியோ காலோ பேச முடியாது.
இந்நிலையில் வாட்ஸ்அப் வெப் மூலமே வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் பேசக்கூடிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்திருக்கிறது. பீட்டா சோதனை முறையில் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் வரவுள்ளது. அத்துடன் போன் காலை நிறுத்துவது, வீடியோவை ஆன் செய்வது, மைக்ரோபோனை ஆஃப் செய்வது ஆகியவற்றுடன் ஒரு புதிய மெனு பட்டன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வீடியோ காலில் குரூப் காலிங் மேற்கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டு வருகிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?