விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’: அதிதி ராவ் நீக்கம்; ஜோடியாகும் ராஷி கண்ணா

tughlaq-darbar-movie

விஜய் சேதுபதியின் துக்ளர் தர்பார் படத்திலிருந்து அதிதி ராவ் நீக்கப்பட்டுள்ளார். கொரோனாவிற்கு முன்பு படப்பிடிப்புத் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் நாயகியாக அதிதிராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.


Advertisement

image

60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ள நிலையில், படப்பிடிப்புக்கு அதிதிராவ் வர முடியாத சூழல் இருப்பதால் படத்திலிருந்து அவரை நீக்கியுள்ளனர். அவருக்கு பதிலாக, ராஷிகண்ணா துக்ளக் தர்பார் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார்.


Advertisement

image

 

இவர், 'சங்கத்தமிழன்' திரைப்படத்தில் ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். அதோடு, அதர்வாவுடன் இமைக்கா நொடிகள், ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


Advertisement

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement