மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு இதுவரை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனிடையே ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தது. 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்தால் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!