நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தானுடனான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்நிலையில் சென்னை அணியில் ஜடேஜா, ஏன் அவசியம் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும்?
இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜா கடைசி ஓவர்களில் எதிரணியினரின் பந்துவீச்சை அசால்ட்டாக சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடிக்கின்ற வல்லமை படைத்தவர்.
சென்னை அணியின் செல்லப்பிள்ளையான ஜடேஜா இதுவரை சென்னைக்காக ஆறு சீசன்களில் விளையாடியுள்ளார்.
பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிலும் அபாரமாக செயல்படக் கூடியவர்.
பவுண்டரி லைனில் பந்தை தடுப்பதிலும், கேட்ச்களை பிடிப்பதிலும் ஜடேஜாவுக்கு நிகர் ஜடேஜா தான்.
ரெய்னா இந்த சீசனில் சென்னைக்காக ஆடாத நிலையில் தோனி படையின் படைத் தளபதியாக ஜடேஜா இயங்கி வருகிறார். அணியில் அவரது இருப்பு தோனிக்கு பக்கபலம்.
நடப்பு சீசனில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 39.75.
சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிகமுக்கியமானவராக ஜடேஜா உள்ளார்.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை