ஐபிஎல் அரங்கில் 5000 ரன்களை கடந்த வார்னர்  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஐபிஎல் அரங்கில் 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.


Advertisement

அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு சீசனின் 35வது லீக் ஆட்டத்தில் இந்த சாதனையை வார்னர் எட்டியுள்ளார்.


Advertisement

கடந்த 2009 முதல் ஐபிஎல்-லில் விளையாடி வரும் வார்னர் 135 ஆட்டங்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார். அவரது பேட்டிங் ஆவரேஜ் 42.83.

image

கோலி, ரெய்னா மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் அரங்கில் 5000 ரன்களை கடந்துள்ளார் வார்னர்.


Advertisement

வெளிநாட்டு வீரர்களில் வார்னர் முதல் வீரராக இந்த சாதனையை படைத்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement