டாஸ் வென்றது மும்பை : பஞ்சாப் முதல் பவுலிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்றது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 36வது லீக் போடி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் என்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பந்துவீசவுள்ளது. மும்பை அணியிலும், பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement