கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டர் மூலம் பறந்தபடி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் தீயணைப்பு படை வீரர்கள்.
இந்நிலையில் அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் அழையா விருந்தாளியாக வாலண்டரியாக வந்து சில நிமிடம் பயணித்துள்ளது ஆந்தை ஒன்று.
https://www.facebook.com/sky.aviation.wy/posts/3719180664788418
அதை எதேச்சசையாக தனது கேமிராவில் படம் பிடித்துள்ளார் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி டேன் அல்பைனர்.
அதனை SKY AVIATION நிறுவனம் சமூக வலைத்தளங்களில் பகிர அந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.
“ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ஆந்தை தஞ்சம் புகுவது அரிதான நிகழ்வு. சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டு அது மீண்டும் ஹெலிகாப்டரிலிருந்து பிரியா விடை பெற்று சென்றது” என அந்த படத்திற்கு SKY AVIATION கேப்ஷனும் கொடுத்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள Sierra தேசிய வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து தப்பிக்கவே அந்த ஆந்தை ஹெலிகாப்டரில் தஞ்சம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்