டாஸ் வென்றது ஹைதராபாத்: கொல்கத்தா முதலில் பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அபுதாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்கிறது. இதனையடுத்து கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்கிறது.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி ‌7 ‌போட்டிகளிலும், கொல்கத்தா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

loading...

Advertisement

Advertisement

Advertisement