ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்கிறது.
முதல் ஓவரிலேயே சாம் கர்ரன் அவுட்டாக டுப்லெஸியும் - வாட்சனும் பொறுப்போடு விளையாடினர்.
பவர் பிளேயின் கடைசி ஓவரை டெல்லி அணியின் ரபாடா வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட டுப்லெஸி லெக் சைடில் தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார்.
அப்போது அவரது பாதையில் ரபாடா குறுக்கிட இருவரும் நேருக்கு நேர் முட்டிக்கொண்டனர். அதில் இருவரும் சரிந்து விழுந்தனர்.
பின்னர் சுதாரித்து எழுந்த ரபாடா, டுப்லெஸியை செல்லமாக அணைத்தபடி ஆறுதல் சொன்னார்.
தொடர்ந்து விளையாடிய டுப்லெஸி அரை சதம் கடந்த நிலையில் ரபாடாவின் வேகத்திலேயே வீழ்ந்தார். 17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை