ஐபிஎல் தொடரில் இன்று ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச அணி
பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ரஹானே
ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்டொய்னிஸ்
அலெக்ஸ் கரே
அக்சர் படேல்
அஸ்வின்
துஷார் தேஷ்பாண்டே
ரபாடா
அன்ரிச் நார்ஜே
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி
சாம் கரன்
டூப்ளசிஸ்
ஷேன் வாட்சன்
அம்பத்தி ராயுடு
தோனி
ரவீந்திர ஜடேஜா
பிராவோ
தீபக் சஹார்
பியூஷ் சாவ்லா
ஷ்ர்துல் தாக்கூர்
கரன் சர்மா
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை