பசுவை சிங்கம் ஒன்று வேட்டையாடுவதை அருகிலேயே நின்று உள்ளூர்வாசிகள் வீடியோவும் புகைப்படங்களும் எடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கண்டனத்தை குவித்து வருகிறது.
குஜராத்தின் வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த பசுவை பாய்ந்துவரும் சிங்கம் ஒன்று கீழே வீழ்த்தி வேட்டையாடுகிறது. அதன் அருகிலேயே பைக்குகளை நிறுத்திவிட்டு சில இளைஞர்கள் வீடியோ எடுத்துக்கொண்டும் புகைப்படம் எடுத்தும் சிரித்தும் இருக்கிறார்கள்.
Disheartening to see people illegally taking videos of Lion hunting in #Gir to get cheap publicity on social media. This is totally against the spirit of #Lion conservation. I hope the guilty are apprehended & punished.@GujForestDept @Ganpatsinhv @moefcc pic.twitter.com/GREFzjGwNw
— Parimal Nathwani (@mpparimal) October 15, 2020Advertisement
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானவுடன் “சமூக ஊடகங்களில் மலிவான விளம்பரம் பெற சிங்கத்தின் வேட்டையினை உள்ளூர்வாசிகள் சட்டவிரோதமாக வீடியோ எடுப்பது தவறானது.
சிங்கங்களின் பாதுகாப்புக்கு முற்றிலும் எதிரானது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கவேண்டும்” என்று பலர் கருத்திட்டு வருகிறார்கள்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?