கோலிவுட் சினிமாவின் நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனரான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
“மாஸ்டர் படத்தில் நான் நடித்தது எனக்கு அற்புதமான அனுபவமாக அமைந்தது. யாரிடமும் எந்தவித வேறுபாடும் காட்டாமல் பழகும் DOWN TO EARTH பெர்சனாலிட்டியை கொண்டவர் விஜய். நல்ல மனம் படைத்த மனிதர். அவருடன் மாஸ்டரில் இணைந்து நடித்ததிலிருந்து அவரது தீவிர ரசிகையாகவே நான் மாறிவிட்டேன். படத்தில் எனது கேரக்டர் என்னவென்று இப்போதைக்கு சொல்ல முடியாது.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன் 2021இன் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்டர் இருக்கும்” என சொல்லியுள்ளார் ஆண்ட்ரியா.
தற்போது OTT தளத்தில் வெளியாகவுள்ள ‘புத்தம் புது காலை’ படத்தின் ரிலீசுக்காக ஆண்ட்ரியா காத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்