இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்: வைரமுத்து

800-movie

இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதிக்கு அரசியல், சினிமா துறையினர் பலர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,


Advertisement

கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…

சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.

நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?

இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.@VijaySethuOffl

— வைரமுத்து (@Vairamuthu) October 15, 2020

      “கலையாளர் விஜய் சேதுபதிக்கு… சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி” என்று வேண்கோள் விடுத்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement