கிரிக்கெட் உலகின் மரண அடி மாவீரரான கிறிஸ் கெய்ல் நடப்பு சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் உள்ளார்.
பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அவரே பஞ்சாப் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
? @henrygayle's special message for you fans ?
How does it feel? ??#SaddaPunjab #IPL2020 #KXIP pic.twitter.com/HcZ6QlV4B6 — Kings XI Punjab (@lionsdenkxip) October 13, 2020
“அன்பான ரசிகர்களே எனது ஆட்டத்தை காணாமல் தவித்து ஏக்கத்ததோடு காத்திருந்தது போதும். யூனிவெர்ஸ் பாஸ் இப்போது காலத்திற்கு திரும்பியுள்ளேன். நீங்கள் எல்லோரும் எனது ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துள்ளீர்கள் என எனக்கு தெரியும். ஒரு வேளை ஏதேனும் விஷமத்தனமாக எனக்கு நடந்தால் தான் என்னால் விளையாட முடியாமல் போகலாம். அப்படி எதுவும் நடக்காது என நினைக்கிறேன்.
எங்கள் அணி புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது என எனக்கு தெரியும். அடுத்து நாங்கள் விளையாடவுள்ள ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம். தன்னம்பிக்கை இருந்தால் போதும் அனைத்தும் வசமாகும்” என கெய்ல் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?