ஆபரேஷன் செய்து கொண்டாரா காஜல் அகர்வால்..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலுங்கிலும், தமிழிலும் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தமிழில் அஜீத்துடன் விவேகம், விஜயுடன் மெர்சல் ஆகிய இருபடங்களிலும் நடித்து வருகிறார். 
அவ்வப்போது  வதந்தியில் சிக்கொள்வது காஜல் அகர்வாலின் வாடிக்கை. இந்நிலையில் அவரது முகத்துக்கீழ் கழுத்துப்பகுதியில் கத்தி காயத்தால் தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகம் பகிரப்பட்டு வருவதால்  காஜல் அகர்வாலின் பழைய புகைப்படத்தையும், புதிய புகைப்படத்தையும் வைத்து ரசிகர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இந்தக் காயம் சர்ஜரி செய்ததால் வந்ததா? அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதத்தால் வந்ததா என தெலுங்கு ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். ஆனால் இகுறித்து காஜல் அகர்வால் பதில் அளிக்கவில்லை. 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement