மாஃபியா கும்பல் தலைவனுக்கு ஜோடியான மந்திரா பேடி!

Mandira-Bedi-to-play-mafia-don-s-wife

கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வந்த மந்திராபேடி, சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அடுத்து டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.
தற்போது இணையதள சீரியல்களில் நடிக்கக் களமிறங்கி இருக்கிறார். ’ஸ்மோக்’ என்கிற சீரியலில் மந்திராபேடி மாஃபியா கும்பல் தலைவனுக்கு மனைவியாக நடிக்க இருக்கிறார். வெப் சீரியல்களில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், நான் ஏற்கெனவே டிஜிட்டலில் குறும்படங்கள் நடித்துள்ளேன். ஸ்மோக் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்போது டிஜிட்டல் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. மக்களில் பெரும்பாலானோர் டிஜிட்டலில் தான் இயங்கி வருகின்றனர்.  ஸிந்த ஸ்மோக் சீரியல் 10 முதல் 12 எபிசோடாக ரிலீசாகிறது’ என்கிறார் அவர். 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement