மிரட்டுமா மெர்சல் மூன்றாவது லுக் போஸ்டர்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் ஃப்ர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. டைட்டிலும் கவன ஈர்த்தது. இந்நிலையில் மூன்றாவது போஸ்டர் குறித்து தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தின்  தலைமை செயலதிகாரி ஹேமா ருக்மணி கூறுகையில்,  மூன்றாவது லுக் போஸ்டர் தயாராகி வருகிறது. விரைவில் வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு போஸ்டர்களுக்கும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்ததால் மூன்றாவது முறை போஸ்டரை வெளியிடுவதற்கு  சில திட்டங்களை வகுத்துள்ளோம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளிவரும். நிச்சயமாக மூன்றாவது லுக் போஸ்டர் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும்’ என்கிறார் அவர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement