ராஜஸ்தானுடன் மோதும் டெல்லி... எப்படி இருக்கப்போகிறது ஆடும் லெவன்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்‌ளது.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 2‌1 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் டெல்லி அணி 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

இந்நிலையில் இன்று மோதப்போகும் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்:

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச அணி


Advertisement

ஷிகர் தவான்
பிருத்வி ஷா
ரஹானே
ஸ்ரேயாஸ் ஐயர்
அலெக்ஸ் கேரி
மார்கஸ் ஸ்டொய்னிஸ்
அக்சர் படேல்
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரபாடா
ஹர்ஷல் படேல்
அன்ரிச் நார்ட்ஜே

image

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி

ஜாஸ் பட்லர்
பென் ஸ்டோக்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்
சஞ்சு சாம்சன்
ராபின் உத்தப்பா
ரியான் பராக்
ராகுல் திவாட்டியா
ஸ்ரேயாஸ் கோபால்
ஜோப்ரா ஆர்ச்சர்
ஜெயதேவ் உனாட்கட்
கார்த்திக் தியாகி

loading...

Advertisement

Advertisement

Advertisement