விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான வி20 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
சீன நிறுவனமான விவோ தங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை தொடர்ந்து இந்தியாவில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனான விவோ வி20 மாடலை வெளியிட்டுள்ளது. மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாடா மற்றும் சூரிய அஸ்மன வெளிர் நிறங்களில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ.24,990 மற்றும் ரூ.27,900 என இரண்டு ரகங்களில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது ஆன்லைனில் தொடங்கியுள்ள நிலையில், போன் 20ஆம் தேதி மார்க்கெட்டிலும் வெளியாகும் எனப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
டிஸ்ப்ளே : 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி
இயங்குதளம் : ஆன்ட்ராய்டு 11
பிராசெஸர் : அக்டோ-கோர் குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 720ஜி
ரேம் : 8 ஜிபி
ஸ்டோரேஜ் : 128 ஜிபி (ரகம் 1) அல்லது 256 ஜிபி (ரகம் 2)
கூடுதல் மெமரி : 1 டிபி மைக்ரோ சிப் பொருத்தலாம்
மெயின் கேமரா : 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
செல்ஃபி கேமரா : 44 எம்பி
பேட்டரி : 4,000 எம்ஏஹெச்
நெட்வோர்க் : 4ஜி
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை