கொரோனா தடுப்பு மருந்து... ஜான்சன்&ஜான்சனின் பரிசோதனை நிறுத்தம்

Johnson-and-Johnson-covid-vaccine-trial-has-been-stopped

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு‌‌பட்டுள்ளது.

image


Advertisement

கடந்த மாத இறுதியில் முதற்கட்ட பரிசோதனை வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனை தற்காலிகமா‌க நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்புமருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement