முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வரின் தயார் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாரிகள், உறவினர்கள், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று காலை 9 மணியளவில் சிலுவம்பாளையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் காலமானதை அடுத்து முதல்வரின் ஆய்வு சுற்றுப்பயணங்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி, கன்னியாகுமரி,விருதுநகர் ஆகிய இடங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி