டாஸ் வென்றது பெங்களூர் : கொல்கத்தா முதல் பவுலிங்

Bangalore-vs-Kolkata--28th-Match--RCB-won-the-Toss

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பந்துவீசவுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் டாம் பான்டான் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பெங்களூர் அணியில் குர்கீரத் சிங்குக்கு பதிலாக, முகமத் சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement