கொரோனா தொற்றால் நீட் தேர்வை எழுதாதவர்கள் அக். 14ல் எழுதலாம் : உச்சநீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதியன்று அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்த காரணத்தினால் தேர்வை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களும் தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 


Advertisement

image

அவர்களுக்கான மறுதேர்வு நாளை மறுநாள் (அக்டோபர் 14) நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Advertisement

image

இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் 16 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement