கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

CPI-M--State-Committee-Secretary-balakrishnan-tests-corona-positive

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


Advertisement

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலளித்துள்ள பலரும் விரைவில் நீங்கள் முழுமையாக குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement