மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 162 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா 4 (3) ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் நிலைத்து விளையாடி அரை சதம் போட்டார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 42 (33) சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காத தவான் 69 (52) ரன்களை எடுத்திருந்தார். மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய குருனல் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்