"முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்" பாஜக !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவிக்காத நிலையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக - பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement