நவம்பர் 4ம் தேதி ஆரம்பமாகிறது மகளிர் டி20 கிரிக்கெட் தொடர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகளிர் டி 20 கிரிக்கெட் சீஸனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ).


Advertisement

image

 மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்  என சொல்லப்படும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை கடந்த 2018 முதல் நடத்தி வருகிறது பிசிசிஐ.


Advertisement

SUPERNOVAS, TRAILBLAZERS, VELOCITY என மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த டி20 தொடர் வரும் நவம்பர் 4 முதல் 9ம் தேதி வரை அமீரகத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.

image

இந்திய வீராங்கனைகளோடு இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.


Advertisement

image

ரவுண்டு ராபின் முறையில் இந்த தொடரின் இறுதி போட்டியோடு சேர்ந்து நான்கு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement