ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோஃபை ஜியோ ஜி.எஸ்.டி. என்ற ஸ்டார்டர் கிட்-ஐ நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தற்போது ஜிஎஸ்டி ஜூரம் எற்பட்டுள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், ஜியோ நிறுவனம் தொழிலதிபர்களுக்காக பிரத்யேகமாக ஜியோ கிட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது வரி (tax) மற்றும் இதர பில்லிங் செலுத்துவதற்கு இந்த கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 1,999 ரூபாய்க்கு, ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் அழைப்புகள், 24 ஜிபி, ஜியோவின் ஜி.எஸ்.டி மென்பொருள் தீர்வு மற்றும் வரி கட்டும் வசதிகளும் இந்த கிட்-ல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஜியோ வலைத்தளத்தில் மட்டுமே கிடைக்கும்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை