திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.


Advertisement

image

திமுகவில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டி.ஆர்.பாலு, பேராசிரியர் அ.ராமசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Advertisement

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement